Pages

  • RSS

29 August, 2010

என்னைப் புரிந்துகொள்..

எனக்கான ஒரு சூரியன்

  உதிப்பது முடியுமா

    காயும் நிலவு

      எனக்காக மட்டுமா

        தென்றலின் சுகத்தை

          யாரெல்லாம் அறியவில்லை

            கொட்டும் மழையில் குதிப்பது

              நான் மட்டும் இல்லையே

                ஒற்றைப் பூமியிடம்

              எத்தனை உயிர்கள்

            எவ்வளவு உரிமையாய்

          இயற்கை புரிகிறது..

        நீ மனிதனாய் போனதால்

      விட்டுக்கொடுக்க முடியாத

    சுயநலக்காரி ஆகி விட்டேன் போல..

  புரிந்து கொள்ள வேண்டியவன்

நீதான் என் பொதுநலக்காரா!!!!

hands

6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6 6

இதனால் சகல மக்களுக்கும் சொல்வது என்னவென்றால்..

நூறுன்னா கூட பரவால்ல.. கூட ஒண்ணு சேர்த்துக்கோங்க.. இப்போ நூத்தி ஒண்ணு ஆச்சா.. அத்தனை ஃபாலோயர்ஸ்.. யாவரும் நலமா இருக்காங்களாம்.

உங்க எல்லார் அன்புக்கும் ஆதரவுக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள். நீங்க தான் பணம் பொருளுக்கெல்லாம் ஆசைப்படாதவங்களாச்சே. அதுக்காக நான் செய் நன்றி மறக்க கூடாதில்லையா. இந்த நன்றிக் கடன எழுதியே தீர்த்துடலாம்னு முடிவு செஞ்சாச்சு.

இதனால் சகல மக்களுக்கும் மறுபடி சொல்வது என்னவென்றால்..

வர்ட்டா..

32 நல்லவங்க படிச்சாங்களாம்:

சீமான்கனி said...

me 'D' 1stuuuuuu....

சீமான்கனி said...

கவிதை ஜூப்பர்...நல்லது சுசிக்கா...நான் கூட பயந்தே போய்டேன்...வாழ்த்துகள்...சட்டு புட்டுன்னு ஒரு சாங்க போடுங்க பார்ட்டி ஆரம்பம் ஆகட்டும்...

Anonymous said...

101 க்கு வாழ்த்துக்கள்.
சுடும் நிலவு சுடாத சூரியன் ஞாபகத்துக்கு வருது

நட்புடன் ஜமால் said...

பொதுநலக்காரா

ஹை அழகாயிருக்கே

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள் சுசி:)!

//ஒற்றைப் பூமியிடம் எத்தனை உயிர்கள் எவ்வளவு உரிமையாய்//

அழகு வரிகள்!

ஜெயந்த் கிருஷ்ணா said...

இதனால் சகல மக்களுக்கும் சொல்வது என்னவென்றால்..

//


என்ன..என்ன..என்ன..

Chitra said...

101 - Super!!! congratulations!!!

கார்க்கிபவா said...

கவிதையா எழுதி கொட்டிட்டு யாவரும் நலமான்னு கேட்குற உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லபடியாகவே நடக்குங்க

sakthi said...

நல்லாயிருக்குங்க சுசி
100 வாழ்த்துக்கள்

Anonymous said...

சுசி 100 -1000 ஆகட்டும் வாழ்த்துக்கள் ..கவிதையும் ரொம்ப அருமையா இருந்தது நன்றி ...
"நீங்க தான் பணம் பொருளுக்கெல்லாம் ஆசைப்படாதவங்களாச்சே.'..சரி சரி உங்க அன்பு ஒன்னு போதும் ..அதுக்கு தடை இல்லை தானே ..ஹி ஹி

சுசி said...

எதுக்கு பயந்திங்க கனி??
புலி உறுமுது.. புலி உறுமுது.. பாட்டு ஓக்கேவா??

5 5 5 5 5

அது சூப்பர் பாட்டு அகிலா.

5 5 5 5 5

ஹிஹிஹி.. நன்றி ஜமால்.

நர்சிம் said...

வாழ்த்துகள்ங்க.

அருண் பிரசாத் said...

வாழ்த்துக்கள் சுசி!

vinu said...

ok ok 101 notout treat ellam kidaiyaathaa

ஜெய்லானி said...

கவிதை சூப்பர்...

சுசி said...

நன்றி அக்கா.

5 5 5 5 5

வெறும்பய.. என்ன என்ன??

5 5 5 5 5

நன்றி சித்ரா.

சுசி said...

அதான் கார்க்கி.. நான் இவ்ளோ எழுதி 'கொட்டியும்' நலமா இருக்கீங்களே நீங்க உட்பட எல்லாரும்னு சொல்ல வந்தேன்பா :))

5 5 5 5 5

100 நன்றிகள் சக்தி.

5 5 5 5 5

அன்புக்கு என்னைக்குமே தடை இல்லை சந்தியா.. :))

சுசி said...

நர்சிம்.. நன்றிகள்ங்க..
பிள்ளையாரே.. சீக்கிரம் 200 ஃபாலோயர்ஸ் ஆக்கிடுப்பா..

5 5 5 5 5

நன்றி அருண்.

5 5 5 5 5

ட்ரீட் என்ன.. பார்ட்டியே நடந்திட்டு இருக்கு வினு.

சுசி said...

நன்றி ஜெய்லானி.

கோபிநாத் said...

இந்த 101க்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))

சுசி said...

ஒய் லேட்டு கோப்ஸ்??

வாழ்த்து விஷயத்தில என்ன மாதிரி இருக்க கூடாதுப்பா :)))

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துகள் சுசி

சந்தோசம் மகிழ்ச்சி கொண்டாட்டம் ;)

(இந்த சந்தோசத்துக்காக இன்னிக்கு குணா என்னா பாடு பட்டாரோ பாவம்)

vinu said...

engea party enge party yaruppa athu ennakku namma suchi akka anupi vacha party invitationaiyea swaga pannurathuuuuuuuuuuu


engea invitation engea invitation

பித்தனின் வாக்கு said...

101ku valthukkal.
Amma unga vayasu thana sonninga?

Kunalan sir kulanthaikal nalama?
hou are u?

Pray for all the good things.

'பரிவை' சே.குமார் said...

101 க்கு வாழ்த்துக்கள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

101 க்கு வாழ்த்துக்கள்... தேங்கா ஓடைச்சச்சா... ஹா ஹா ஹா... கவிதை கலக்கல் சுசி எப்பவும் போல...

சுசி said...

;) இந்த கஞ்சப்பிசினாரின்னு எங்கூர்ல சொல்லுவாய்ங்க அது நீங்கதன் போல ஹும்.
By ப்ரியமுடன் வசந்த் on லுக்கு விடாதிங்கப்பா.. on 8/31/10
----------------

வசந்த்.. என்னாச்சுன்னு தெரிலப்பா.. இந்த கமண்ட் பப்லிஷ் ஆகல :(

சுசி said...

வசந்து பாத்திங்களா.. ப்ளாக் ஆண்டவருக்கே பொறுக்கலை.. அதான் அத பப்ளிஷ் பண்ண மாட்றார் :))

மாம்ஸ் கிட்ட சின்னதா 101 ஞாபகமா ஒரு வைர கம்மல் கேட்டிருக்கிறேன். உங்க பேச்ச மீறி அவர கஷ்டப்படுத்துவேனா??

5 5 5 5 5

அங்கதான் இருக்கும்.. சரியா பாருங்க வினு.

5 5 5 5 5

ஹிஹிஹி.. கரீட்டா கண்டு பிடிச்சிட்டிங்க. நலமா இருக்கிங்களாண்ணா?? நன்றி அண்ணா.

சுசி said...

நன்றி குமார்.

5 5 5 5 5

புவனா.. 1001 க்குத்தான் தேங்கா :)

சௌந்தர் said...

நீதான் என் பொதுநலக்காரா!!!!////

யாருக்கு புரிகிறதோ இல்லையோ பொதுநலக்காரா இவருக்கு புரிந்த போதும்

சௌந்தர் said...

நீதான் என் பொதுநலக்காரா!!!!////

யாருக்கு புரிகிறதோ இல்லையோ பொதுநலக்காரா இவருக்கு புரிந்தா போதும்

சௌந்தர் said...

நீங்க தான் பணம் பொருளுக்கெல்லாம் ஆசைப்படாதவங்களாச்சே.///

இப்படி சொன்னா நாங்க பணம் கேக்க மாட்டோம் என்று யார் சொன்னது :)