என் உடலின் வலி..
கோபத்தில் புரிபடவில்லை உனக்கு
ஆசையில் புரிபடவில்லை அவனுக்கு
அவ்வளவு ஏன்
எனக்கே என் வலி புரிபடவில்லை
புரியப்படாத என் மனதின்
வலியை மீறி..
~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~~ ~ ~ ~ ~
~ ~ ~ ~ ~~ ~ ~ ~ ~~ ~ ~ ~ ~~ ~ ~ ~ ~
முதலில் கோவம்
அடுத்து அருவருப்பு
தொடர்ந்து கேவலம்
என்பதாய் ஒரு பார்வை
கடைசியில் போதுமுன்
நடிப்பென வாய் திறந்து
சொல்லாமல்
நீ காட்டிய சலிப்பு..
தாரளமாய் புரிய வைத்தது
உனக்குள் எனக்கான அன்பை
தாங்க்ஸ்!!
16 நல்லவங்க படிச்சாங்களாம்:
ஐ நான்தான் பஸ்ட்டு...
வித்யாசமாய் சிந்தனை...அன்பாய் வந்த பாவங்களின் கவிதை அழகு சுசிக்கா எப்படி இதெல்லாம்...??
ஊர் சுத்தி வந்ததைப்பத்தி எழுதுவீங்கன்னு நினைச்சா கவிதை எழுதிட்டு இருக்கீங்க
kavithai super
//என்னை பத்தி??
சுசி
NORWAY
நான் நான் தான்!
VIEW MY COMPLETE PROFILE//
நாங்க எல்லாம் வேற யாரையாவதா கடன் வாங்கி வச்சிருக்கோம்?
தாங்க்ஸ்!!
:))
இன்னாது இது...!?
அதுவும் சோகக்கவிதை... ஏன் ஏன் ஏன்??
ம்...
:-)
ஊரு சுத்தின விசேஷங்கள் எழுதுமென்று நினைத்தேன் ஆனா ஏன் இந்த சோக கவிதை ??ஒன்னும் புரியலே ..
கவிதைகளில் இன்னும் சரியான வார்த்தைகளை தேர்ந்தெடுங்கள். வாழ்த்துகள்.
ஊரிலிருந்து
வந்தவுடன்
வேறு
எதிர்பார்த்தேன்.
வலி மிகுந்த வரிகள்.
உயிரை பிழியும் வரிகள். வாழ்த்துக்கள்
வலி மிகுந்த வரிகள்.
http://www.vayalaan.blogspot.com
no no
நான்தான் பஸ்ட்டு...
eppudi...
எங்கிருந்து வந்தது இவ்வளவு யதார்தம் இந்த கவிதையில்.
Post a Comment