Pages

  • RSS

01 July, 2010

வித் அவுட் கரண்ட்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

25 நல்லவங்க படிச்சாங்களாம்:

சுசி said...

அதொண்ணும் இல்லை மக்கள்ஸ். நம்ம ப்ரியமுடன் வசந்த் கற்பனைங்கிற http://priyamudanvasanth.blogspot.com/2010/06/imagination-creativity.html இந்த இடுகையில ஒரு தொடர் பதிவுக்கு என்ன கூப்டிருந்தார். இப்போ என் இடுகையோட தலைப்பு படிச்சுக்குங்க. கரண்ட் இல்லைனா நான் எப்டிங்க பதிவு எழுத முடியும். வலையுலகமே இருந்திருக்காதே. அதான். (நீங்களும் பாவம்ல. யாராவது உன் தலைக்குள்ள ஒண்ணுமில்லாத மாதிரி எம்டியா இருக்குன்னு மனசுக்குள்ள கூட மறந்தும் நினைச்சிடாதிங்க. விளைவுகள் விபரீதமா இருக்கும். கமண்ட்ல தைரியமா சொன்னா.. ம்ம்!!) மீதி ரெண்டு கமண்டயும் மறக்காம படிச்சிட்டு எப்டி நம்ம இமாஜினேஷன் அண்டு கிரியேட்டிவிட்டினு மறக்காம சொல்லிட்டு போங்க.. நோ பாட் வேட்ஸ் சொல்லிட்டேன். நான் பாவம்.

சுசி said...

அப்டியே அதில ரெண்டு பேர தொடர கூப்டணும்னு சொல்லி இருக்கார். முதல்ல நம்ம அதி பிரபல பதிவர், இணைய தளபதி கார்க்கி அவர்களே.. மேடைக்கு வாங்க. உங்களுக்கான டாபிக். தோழிகளே உங்களுக்கு இல்லைனு வச்சுக்குவோம். அட சும்மா பேச்சுக்குப்பா. இதுக்கு போயி.. சரி சரி வாங்க. அப்போ நீங்க எப்டி இருப்பிங்க?? உற்றார், உறவினர், சகாக்கள் போதும்னு சமாளிஃபிக்கேஷன்ஸ் கூடாது. தலைப்பு “கார்க்கி வித் அவுட் தோழிகள்”

சுசி said...

அடுத்து நம்ம சின்ன அம்மிணி அவர்கள் மேடைக்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நீங்கதான் நல்லா இங்கிலிபிசு படங்கள் பாப்பிங்களே. உங்களுக்கான டாபிக். உங்க கைல ஒரு யூனிவர்ஸல் ரிமோட் கண்ட்ரோல்.. முழு உலகத்தையும் இயக்க கூடிய வசதி உள்ளது கிடைக்குது. அத வச்சு என்ன செய்விங்க?? (முதல்ல உன்ன பதிவுலகம் பக்கமே வர விடாம பண்ணிடுவேன்னு பப்ளிக்கா சொல்லிடாதிங்க ப்ளீஸ்.. மீ த பாவம்..) தலைப்பு ”கிளிக்கிடுவேன் ஜாக்ரதை”

சுசி said...

அடுத்து நம்ம எல்கே. வாங்க வாங்க. நீங்க எழுத வேண்டிய டாபிக் இதுதான். நீங்க ஒரு மழலைப் பதிவரா ஒரு இடுகை. எதப் பத்தினாலும் சரி. ஒரு குட்டிப் பையனா உங்களை நினைச்சு.. ஒரு எட்டு பத்து வயசுனு வச்சுக்குங்களேன். எழுதுங்க. தலைப்பு “நானும் ரவுடிதான்”

சுசி said...

கடைசியா ஆனா அட்டகாசமா மேடைக்கு அழைக்கப்படுபவர் நம்ம புவனா. கனடா டே சாக்குல லீவ்ல இருக்கிங்கன்னாலும் சிரமம் பாக்காம வாங்கோ. உங்களுக்கான டாபிக்.. கடவுள் உங்களுக்கு ஒரு வரம் தரார். நீங்க என்ன கனவு காணறிங்களோ அது அப்டியே கனடாவோட சட்டமா அமுல்ப்படுத்தப்படும். மறு பேச்சு இல்லாம. ஆரம்பியுங்க கனவை. தலைப்பு “அப்பாவியின் ஆர்டர்”

Chitra said...

no current - so no comment!

ha,ha,ha,ha,ha,....

seemangani said...

ஆஹா கிரேட் எஸ்கேப் சுசிக்கா...

தமிழ் பிரியன் said...

;-)

ராமலக்ஷ்மி said...

..

ஆதிமூலகிருஷ்ணன் said...

இதெல்லாம் ரொம்ப பழைய ஐடியா. ஏதாவது எழுத ட்ரை பண்ணியிருக்கலாம்.

அப்புறம் மெனக்கெட்டு 2 பேர்னு அவர் சொன்னார்னு சொல்லிட்டு அப்புபுறமும் 4 பேரக் கூப்பிட்டா என்னா அர்த்தம்? அதுக்குப்பேர் என்ன?

Anonymous said...

தலைப்பு பார்த்து என்னாச்சோ ஏதாச்சோன்னு வந்து பார்த்தால் ...ஐடியா எல்லாம் சூப்பர் தான் சுசி ...இனி நீங்க மேடைக்கு கூபிட்டவங்க எழுதறது பார்க்க வெயிட் பண்ணறேன் சரியா ...நன்றி

அருண் பிரசாத் said...

கலக்கல் பதிவு. ஆற்காட்டார் புண்ணியத்தில் தமிழ்நாடு அதிக நேரம் கரண்ட் இல்லாமதான் இருக்குது நீங்க அதைபற்றி எழுதுவீங்கனு நினைச்சேன்.

ஆனா கலக்கிடீங்க.

மற்றவர்களுக்கு கொடுத்த தலைப்புக்களும் சூப்பர்

ஜெய்லானி said...

ஓடோடி வந்து பார்த்தா..??? .இதென்ன அழுகுனி ஆட்டமா இல்ல இருக்கு. கமெண்டுகளை படிச்சிதான் தெரியுது. கிரேட் எஸ்கேப்பா.....!!! நல்லா இருங்க மக்கா நல்லா இருங்க ஹி..ஹி..

Anonymous said...

கேள்வியையும் நீங்களே கேட்டு பதிலையும் நீங்களே சொன்னா எப்படி? :)

சீக்கிரமே போடறேன்

ப்ரியமுடன் வசந்த் said...

எப்படியோ போங்க...

//கரண்ட் இல்லைனா நான் எப்டிங்க பதிவு எழுத முடியும். வலையுலகமே இருந்திருக்காதே.//

அதத்தான் எழுதச்சொன்னேன் இப்போ நீங்க ஆபிஸ்ல சிஸ்டம் எதுவும் யூஸ் பண்ண முடியாது.. எல்லாமே பேப்பர் பேனா தயவில்தான் அப்படின்னும் போது பேப்பரோட தயாரிப்பு அதிகமாயிருக்கும், பேப்பர் தயாரிக்கிறதுக்காக அதிகமான மரங்கள் வெட்டப்பட்டிருக்கும், எந்த ஆபீஸ் போனாலும் டக் டக் டஞ்னு அடிக்கும் டைப்ரைட்டர் சத்தம் காதை கிழிச்சிருக்கும், டைப்ரைட்டர்களுக்கு மவுசு அதிகமாயிருக்கும், ஓவர் டைம் பாக்க முடியாது,, ஆபீஸ்லயே இவ்ளோ இருக்கு இன்னும் வெளில வந்தா மெழுகு வர்த்தி அதிகமா யூஸ் பண்ணிருப்போம் பெழுகுதிரி தயார் பண்றவங்க பெரிய பணக்காரவங்களாயிருப்பாங்க, மண்ணெணெய் நிறைய யூஸ் பண்ணுறதால அதோட விலை அதிகமாயிருக்கும், இன்னும் தொலைக்காட்சியே இருந்திருக்காது டிவி சீரியல் சினிமா இது எதுவுமே இல்லாம ஒரு லைஃப் அட்டகாசமா தன்னோட குடும்பதோட அதிகபட்ச நேரம் செலவழிச்சு சந்தோசமா இருந்திருப்பாங்க மக்கள்ஸ்...

இன்னும் நிறைய சொல்லலாம்...

பை தெ வே யூ ஆர் ஃபெயில் இன் திஸ் கிரியேட்டிவ் சப்ஜெக்ட் ஒகே பை...

ப்ரியமுடன் வசந்த் said...

but கொடுத்திருக்கிற தலைப்பெல்லாம் கிரியேட்டிவ்வா இருக்கு அதனால பொழைச்சுப்போங்க...

சியர்ஸ்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அப்புறம் மெனக்கெட்டு 2 பேர்னு அவர் சொன்னார்னு சொல்லிட்டு அப்புபுறமும் 4 பேரக் கூப்பிட்டா என்னா அர்த்தம்? அதுக்குப்பேர் என்ன?//

அதான வசந்த்த நீங்க மதிக்கவே இல்லை. நாராயணா நாராயணா...

//டைப்ரைட்டர்களுக்கு மவுசு அதிகமாயிருக்கும்//

கம்ப்யூட்டர்-க்குதான மவுசு இருக்கும் டைப்ரைட்டர்களுக்கு கூடவா. என்ன கொடுமை வசந்த் இது....

இராமசாமி கண்ணண் said...

நல்ல கிரியேட்டிவிட்டிதான் :-).

கோபிநாத் said...

இப்படியே எல்லா.....................................................இருந்துட்டா !!!!! ;)))))))

LK said...

சரியா ஆணி ஜாஸ்தியா இருக்கறப்ப கூப்பிடறீங்க. சரி உங்க வேண்டுகோள் ஏற்க்கப்பட்டது. விரைவில் போடுகிறேன் . அழைத்ததற்கு நன்றி

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

இதன்ன புதுக்கதை.. நல்லாருக்கு..

கார்க்கி said...

//அப்படின்னும் போது பேப்பரோட தயாரிப்பு அதிகமாயிருக்கும், பேப்பர் தயாரிக்கிறதுக்கா/

அது எப்படிங்க? கர்ண்ட் இல்லாம பேப்பர் தயாரிக்கலாமா? அபப்டியே செஞ்சாலும் எல்லா ஆஃபிஸ்க்கும் அது போதுமா?

அப்பாவி தங்கமணி said...

//அடுத்து நம்ம எல்கே. தலைப்பு “நானும் ரவுடிதான்”//

ha ha ha...idhammaa than toppu.... hayo hayo...

அப்பாவி தங்கமணி said...

//கரண்ட் இல்லைனா நான் எப்டிங்க பதிவு எழுத முடியும்//

முடியல சுசி... நெஜமாவே முடியல... உங்க கற்பனை திறனுக்கு ஒரு அளவே இல்லையா...

அப்பாவி தங்கமணி said...

//சுசி said...
கடைசியா ஆனா அட்டகாசமா மேடைக்கு அழைக்கப்படுபவர் நம்ம புவனா. தலைப்பு “அப்பாவியின் ஆர்டர்//

ஆர்டர் ஆர்டர் ஆர்டர்.... ha ha ha super... கண்டிப்பா எழுதறேன்... thanks susi