Pages

  • RSS

11 July, 2010

ஹூம்ம்ம்ம்..

j 022

17 நல்லவங்க படிச்சாங்களாம்:

ப்ரியமுடன் வசந்த் said...

எத்தினி நாளைக்கு?

அப்போ அப்போ கள்ளசாவி போட்டாச்சும் திறந்துடுங்க

பரவாயில்ல ஆணி ஜாஸ்தியா இருக்குறதை கூட சொல்லாம சொல்றீங்க ...

Anonymous said...

ஏன் சுசி ஏன்????
ஏம்மா உன் நிலைமை இப்படி ஆச்சு :)

சீமான்கனி said...

சுசிகோவ்....சொல்லாம கொல்லாம பூட்டு போட்டுடிங்களே
ஏ....................ன் ????

சாந்தி மாரியப்பன் said...

ஏன்..ஏன்..:-))

எல் கே said...

en en ennachu

ஜெய்லானி said...

பூட்டு நல்லாதேன் இருக்கு. ஆனா பூட்டி இருக்குறதா பாத்தாதான் சரியில்ல

malarvizhi said...

அட கடவுளே!!!!

ராமலக்ஷ்மி said...

சாவி எப்போ கைக்கு வரும்:)?

அருண் பிரசாத் said...

இந்தியாவுல ஒரே ஒரு நாள்தான் பந்துக்கு அனுமதி. அதனால, நாளைக்கு பூட்டை திறந்துடுங்க

Anonymous said...

சுசி, ஹெஹெ ரொம்ப சந்தோசம் :)) வரும் போது குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிட்டு வா :))

Madumitha said...

ஆவலுடன் காத்திருக்கிறேன்
அந்தப் பூட்டு திறக்கப்படும்
நாளை நோக்கி.

'பரிவை' சே.குமார் said...

இப்படி பூட்டு போட்டுடிங்களே?????????????????????

Anonymous said...

சுசி சொல்லாமல் கிளம்பி போயிட்டியே நான் எவ்ளோ நேரம் வாசலில் காத்திருந்தேன் தெரியுமா ஹும் ..

கோபிநாத் said...

இந்த நன்நாளை முன்னிட்டு அனைத்து பதிவர்களுக்கும் சுசி யக்கோவ் சார்பாக குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வழங்கப்படும் ;-)))


எல்லாம் வரிசையில வாங்க..! ;)

கார்க்கிபவா said...

wow.......

thank god..


saami.. oru archanai pannanum..

annathaanam seyyavnum..

niraya velai irukku oodu karki..oodu

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

என்ன ஆச்சோ? என்ன தப்பு பண்ணினீங்க? இப்படி ஜெயில்ல போட்டுடாங்களே உங்கள ... ஹி ஹி ஹி...

மங்குனி அமைச்சர் said...

பூட்டா ? கள்ள சாவி ரெடிபன்னிடுவோம்