Pages

  • RSS

24 July, 2009

டேக் சுவீட்டு, அண்ட் டான்சு...

ஹலோ ஹவ் ஆர் யூ பீப்பில்ஸ்.... நல்ல ஹாப்பியா இருக்கீங்களா? அதை இன்னும் கூட்ராப்ல ஒன் மாட்டர்.

ஆத்தா எனக்கு லீவு உட்டாச்சு..................

அப்டீன்னு இன்னைக்கு ஒர்க் முடிச்சு வீடு ரிட்டேனிங்க்போது கத்திக்கிட்டே வந்தேன். சுசிக்கு லீவு. சேம் டூ யூ. ஒய்னா சுசியை லண்டன் பிக்சிட்டி இருகரம் நீட்டி வரவேண்டாம் ப்ளீஸ்னு கெஞ்சிக் கிட்டிருக்கு. அதுக்குன்னு போகலேன்னா எப்டி? இதுக்கெல்லாம் ஒரி பண்ணிக்கிற ஆள்னா பதிவுலகத்துக்க ரைட் லெக்க வச்சு வந்திருப்பேனா? டூ வீக்ஸ்தான். மறுபடியும் வந்திருவேன். யாருக்காவது மைல்டா அட்டாக்? பரவால்ல டெல் மீ, டெல் மீ.

அதுக்குன்னு சும்மா படிச்சிட்டு போலாம்னுதானே நினைச்சீங்க? ஞாயிறு ஈவ்னிங்க்தான் ஃப்ளைட்டு. அது வரைக்கும் இங்கனவே கண்ண வச்சிட்டு சுத்திக்கிட்டே இருப்பேன். கமென்ட் போடலேன்னா? டூரு கான்சல்! சொல்ட்டேன்.

சுசிக்கு எதனா ஆகி நாம எஸ்கேப்பிக்கலாம்னு நினைச்சு நீங்க இந்த தேங்கா உடைக்கிறது, மண் சோறு, தீ மிதிக்கிறது, மொட்டை போடறது, காவடி எடுக்கிறதுன்னு சிலபல வேண்டுதல்களை ப்ளாக்காண்டவருக்கு வைப்பீங்க. எத வேணா வைங்க மக்கா. ஆனா பொட்னு போறா மாதிரி செஞ்சுருங்க. அது சாட்டர்டே நடக்காமலும் பாத்துக்குங்க.

அப்புறம் கைவசம் டென் அவார்டுங்க இருக்கு. வந்ததும் குடுத்து கௌரவிச்சிடுறேன். அப்புறம் லண்டன்லேர்ந்து என்ன கொண்டு வந்தீங்கன்னு நீங்க கேக்கக் கூடாதில்ல.

வேற என்னங்க? ரொம்ப டாங்க்சு. உங்க கிட்ட டாக்கினது மூலமா மை இங்கிலிபிஸ்ஸும் இம்ப்ரூவ் ஆயிட்டதுல மீ டூ ஹாப்பி.

அ.... பை பை,

அ.... சி யூ...

அ... டாட்டா.....

நோ ஃப்ளையிங் கிஸ்ஸு. அத மானாட மயிலாடவில போய் சண்டே வாங்கிக்குங்க.

25 நல்லவங்க படிச்சாங்களாம்:

கோபிநாத் said...

ஒஒ...லீவு உட்டாச்சு...!!!

ஒஒ...யக்கா டூரு லண்டன்!!! குட் குட்..என்ஜாய் ;)

\\சுசிக்கு எதனா ஆகி நாம எஸ்கேப்பிக்கலாம்னு நினைச்சு நீங்க இந்த தேங்கா உடைக்கிறது, மண் சோறு, தீ மிதிக்கிறது, மொட்டை போடறது, காவடி எடுக்கிறதுன்னு சிலபல வேண்டுதல்களை ப்ளாக்காண்டவருக்கு வைப்பீங்க. எத வேணா வைங்க மக்கா. ஆனா பொட்னு போறா மாதிரி செஞ்சுருங்க. அது சாட்டர்டே நடக்காமலும் பாத்துக்குங்க. \\

ஒய் திஸ் மர்டர் வெறி பத்தி!!!

குட் கோ..என்ஜாய் ஓகே ;)

கோபிநாத் said...

ஐஐஐஐஐஐஐ!!!!!!!!

மீ தெ பஸ்டூ ;))

கோபிநாத் said...

ஐ மீ தெ பஸ்டூ - யூ கொடுக்கும் எனி ஸ்பெசல் கிபிடூ!! ;))))

கோபிநாத் said...

\\கமென்ட் போடலேன்னா? டூரு கான்சல்! சொல்ட்டேன்.
\\

நோ பேடு வோர்ட்ஸ் -

ஐ 3 பின்னூட்டம் போட்டிங் ;)

கோபிநாத் said...

\\\வேற என்னங்க? ரொம்ப டாங்க்சு. உங்க கிட்ட டாக்கினது மூலமா மை இங்கிலிபிஸ்ஸும் இம்ப்ரூவ் ஆயிட்டதுல மீ டூ ஹாப்பி.\\\

யூ பிளட்.....சேம் பிளட் ;))

சந்ரு said...

ம்ம்ம்........... பயணம் இனிதாய் அமைய வாழ்த்துக்கள்....

இது நம்ம ஆளு said...

புது ஊரு,புது இங்கிலிபிஸ்ஸும்,
பிரமாதம்!

உங்கள் பயணம் இனிதாக அமைய வாழ்த்துகிறேன்.

தமிழ் பிரியன் said...

ஹைய்யா.. ரெண்டு வாரம் ஜாலி எனக்கு... ;-))) டண்டனக்கா டண்டனக்கா டன்.. (டான்ஸ்)
வரும் போது தம்பிக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கிட்டு வாங்கக்கோவ்.. ;-)

கார்க்கி said...

namma adimaipaduththiya englandukku ithuthaan sariyaana thanadanai..

fulla damage pannitu vanthudunga madam..

sorry for tanglish..

நட்புடன் ஜமால் said...

ஆஹா!

கொலம்பஸ் பாட்டு பாடலையா

கொலம்-பிளைட்டாவது பாடுங்கோ

டங்கிளீஸூ ஜூப்பரூ

gayathri said...

mm,mmmmmmm sekaream poity sekaram vanga

கலையரசன் said...

ரைட்டு....!!

கிளம்பு.. கிளம்பு காத்து வரட்டும் :-)

சுசி said...

டாங்க்ஸ் கோபி நெம்பர் ஒன்.

அப்போ என்மேல யாரும் கொலைவெறியோட இல்லையா.

டாங்க்ஸ் காடு. சுசி இனி பதிவை குற்ற உணர்ச்சி இல்லாம போடுடீ.

-----------------------


கோபி நெம்பர் டூ.
//மீ தெ பஸ்டூ ;))//

எஸ்ஸூ.


-------------------------


கோபி நெம்பர் த்ரீயு.
//ஐ மீ தெ பஸ்டூ - யூ கொடுக்கும் எனி ஸ்பெசல் கிபிடூ!! ;))))//

ஐ! யா... யா.... மீ ஹாவ் டென் அவார்ட்ஸு. மீ கொடுக்கும் டூ ஃபார் யூ.


-------------------------


கோபி நெம்பர் ஃபாரு.
//ஐ 3 பின்னூட்டம் போட்டிங் ;)//

ஓ... அப்போ மீதி டூ யார் போட்டிங்?-------------------------


கோபி நெம்பர் ஃபைஃபு.
//யூ பிளட்.....சேம் பிளட் ;))//

டாங்க்ஸ் ஃபார் தி இன்பர்மேஷன். தேவைப்பட்டா உடனே காலிங் யூ. ஐ லைக் யுவர் ஹெல்ப்பிங் எண்ணம்.

சுசி said...

இது எல்லாருக்கும்!!!!
சட்னு ஒரு செக்கன்ட் ஆடிப் போய்ட்டேன். என்னடா நம்ம பதிவ இவ்ளோ விரும்பி படிக்கிறாங்களா? சனிக்கிழமை அதுவுமா இவ்ளோ சீக்கிரம் எந்திரிச்சு பின்னூட்டம் போட்ருக்காங்களே பாசக்காரப் புள்ளைங்கன்னு.

ஆனா நான் எங்க இருக்கேன் நீங்க எங்க இருக்கீங்கங்கிரத மறந்து....

அவசரப்பட்டுட்டியே சுசி...... அவங்க தெளிவாதான் இருக்காங்க.....

சுசி said...

நன்றி சந்ரு.


-------------------------


நன்றி பாரதியாரே. நீங்க எப்போ வெளியூர்லேர்ந்து வந்தீங்க?


--------------------------


அப்டியா தமிழ் பிரியன்.
போறதுக்கு முன்னாடி தங்கமணி கிட்ட எதையாவது கொளுத்திப் போட்டுட்டு போய்டுறேன். அப்புறம் நான்
//டண்டனக்கா டண்டனக்கா டன்.. (டான்ஸ்)//


------------------------


நன்றி கார்க்கி.
கவலையே படாதீங்க.
ஹைதராபாத் கூட சேந்துக்கிட்டு
இனி லண்டனும் அலறும்.


-------------------------


நன்றி ஜமால்.
பாடிருவேன் இன்னுமொரு ஃப்ளைட்டு விழ வேணாமேன்னு பாக்கிறேன்.


-------------------------


நன்றி காயத்ரி.
உங்களுக்கு சந்தோஷமா? சோகமா?
//sekaream poity //

//sekaram vanga//


-------------------------


காத்து தானே வரணும் கலையரசன்!
ஸ்ட்டார்ட் மியூஜிக்

ஓ... ஒரு தென்றல் புயலாகி வருமே....

கார்க்கி said...

//ஹைதராபாத் கூட சேந்துக்கிட்டு
இனி லண்டனும் அலறும்.//


பூமராங் ஆயிப்போச்சே..


இருந்தாலும் ஹைதை அலறுவது அதீத ஆனந்தத்தில்.. லண்டன் அலறப்போவது பயத்தில்.. :))))

பி.கு: இதுக்கு நீங்க பதில் சொல்ல வேண்டாம்.. :)))

நேசமித்ரன் said...

ஹாப்பி ஜர்னி என்ஜாய் தி டிரிப் ..!

சொல்லரசன் said...

பயணம் இனிதாக வாழ்த்துகள்,அப்புறம் நம்மையும் பதிவர்ன்னு நினைச்சு பின் தொடர்வதற்கு நன்றிங்கோ.
லன்டன் போய்ட்டு வந்து நல்ல சரக்கா கொடுங்கோ,அலோ நான் சரக்குன்னு சொல்வது பயண பதிவு நீங்க வேற ஏதாவது நினைச்சுக்காதீங்கோ!!!

பிரியமுடன்.........வசந்த் said...

நீங்க சுசியா? கலையரசனா?

எழுத்துநடை அப்பிடியே கலை மாதிரியெ இருக்கே............ டவுட்தான்

சுசி said...

நன்றி கார்க்கி.
ரைட்டு நான் பதில் சொல்லல.

பி.கு: என்ன கார்க்கி.
//ராங் ஆயிப்போச்சே..//
அதீத ஆனந்தத்தில ஆடலாம். அலற முடியுமா???

----------------------------

டாங்க்ஸ் நேசமித்ரன்.

----------------------------

நன்றி சொல்லரசன்.

//அப்புறம் நம்மையும் பதிவர்ன்னு நினைச்சு பின் தொடர்வதற்கு நன்றிங்கோ.//
நோ பாட் வேர்ட்ஸ்.

நீங்க கேட்ட ஸ்வீட்ஸ அனுப்பலைங்கிற கோவத்தில எழுதினீங்கன்னு நினைச்சுக்கட்டுமா?

------------------------------

வசந்த். நீங்க வேற.
கலையரசனோட டூப்ளிக்கட் பதிவுன்னு என் பதிவ போட்ராதீங்கப்பா.
இது ப்ளாக்காண்டவர் மேல சத்தியமா நேத்து நானே கஷ்டப்பட்டு இல்லாத மூளைய கிளறி எழுதினது.

இது நம்ம ஆளு said...

நேற்று தான் வந்தேன்.

வருகைக்கு நன்றி

சப்ராஸ் அபூ பக்கர் said...

கொஞ்சம் நாள் நாங்க ஜாலியா இருக்கப் போறோம்... (லொள்.....)

பயணம் வெற்றி கரமாய் அமைய வாழ்த்துக்கள்....

பிரியமுடன்.........வசந்த் said...

http://priyamudanvasanth.blogspot.com/2009/07/blog-post_3973.html

please take it

[பி]-[த்]-[த]-[ன்] said...

-:)

சுசி said...

நன்றி பாரதியாரே. நானும் வந்துட்டேன்.

நன்றி அபூ. இனி உங்க ஜாலி காலி. நான் வந்ததை சொன்னேன். (இது லொள் லொள்)

நன்றி வசந்த். என்னையும் நண்பர் வட்டத்துக்க சேர்த்ததுக்கு. அப்டியே உங்க ஐடியாக்களையும் நண்பியோட பகிர்ந்துக்குங்க நண்பா...

நன்றி பித்தன்.