Pages

  • RSS

24 October, 2010

முன்னே ஒரு U பின்னே ஒரு A..

wings

விரிந்து கொண்ட சிறகுகளுக்குத்

தெரியவில்லை

இது எட்டா வானம் நோக்கிய

முடிவில்லாப் பயணம் என்று

போகட்டும் விட்டுவிடு..

முடிந்த வரை பறந்து சாகட்டும்!!

புரிந்து கொண்ட மனதின்

கெஞ்சுதலை மீறி

ஒடித்துப் போடத் தோன்றவில்லை

பரிதாபமான என் சிறகுகளை.

#####               #####                #####                #####                #####                #####

kyss t

எதுவோ சொன்னேன்

mm என்றான்

முன்னே ஒரு u

பின்னே ஒரு a

சேர்த்து சொல்லு என்றேன்

சொன்னதை செய்யும்

வழக்கம் தெரியாத என் கண்ணன்

சொல்லவில்லை..

கொடுத்தான்..

umma..

#####               #####                #####                #####                #####                #####

rein kyss முத்து முத்தாய் மழைத் துளிகள்

கூடவே கண்ணீர்த் துளிகள்

என் மடியில் பட்டுத் தெறித்தன

உன்னோடு நனையாத

ஒவ்வொரு மழைக்கும்

சொல்லி அனுப்புகிறேன்

நாளை என் கண்ணன்

என்னுடன் இருப்பான்..

மறக்காமல் வந்துவிடு!!

#####               #####                #####                #####                #####                #####

30 நல்லவங்க படிச்சாங்களாம்:

எல் கே said...

/சொன்னதை செய்யும்

வழக்கம் தெரியாத என் கண்ணன்

சொல்லவில்லை..

கொடுத்தான்..

umma..//

ரசித்த வரிகள்.. அருமை சுசி

vinu said...

me 2ndddddddddddddu

vinu said...

உன்னோடு நனையாத
ஒவ்வொரு மழைக்கும்
சொல்லி அனுப்புகிறேன்....
....
மறக்காமல் வந்துவிடு!!


azaguuuuuuuuu

'பரிவை' சே.குமார் said...

கவிதையை ரசித்தேன்.
அருமை

Anonymous said...

2ம் 3ம் ரொம்ப காதலாய் முதல் கவிதை டச்சிங் சுசி

vinu said...

விரிந்து கொண்ட சிறகுகளுக்குத்
தெரியவில்லை
முடிந்த வரை பறந்து சாகட்டும்!



பரிதாபமான என் சிறகுகளை.



paavamgaa, athu enna kutham pannuchu ,ungal thollil mulaithtai thaviraa

Madumitha said...

முதல் கவிதை மனசை அசைக்கிறது.
இரண்டும்,மூன்றும் நனைக்கிறது.

தினேஷ்குமார் said...

கவிதையாய் ரசித்தேன்
காவியமாக ருசித்தேன்
சில நொடிகள்

ப்ரியமுடன் வசந்த் said...

//உன்னோடு நனையாத

ஒவ்வொரு மழைக்கும்

சொல்லி அனுப்புகிறேன்

நாளை என் கண்ணன்

என்னுடன் இருப்பான்..

மறக்காமல் வந்துவிடு!!
//

செம

இந்த வரிகளை ரசிக்கமுடியுது நல்லா!

இரண்டாவது கவிதை ரொமாண்டிக்

அதானே நாங்கல்லாம் யாரு கவிப்பரம்பரையில வந்தவங்களாக்கும்!

கோபிநாத் said...

:)

R. Gopi said...

நல்லா எழுதி இருக்கீங்க சுசி

Anonymous said...

சுசி செம..
mm.. கலக்கல் :)

ராமலக்ஷ்மி said...

கவிதைகள் நன்று. சிறகுகள் சிறப்பு:)!

அருண் பிரசாத் said...

:)

umma - சூப்பர் சுசி

சௌந்தர் said...

ரெண்டு மூனு காதல்... கவிதை கொட்டுது

logu.. said...

\\முத்து முத்தாய் மழைத் துளிகள்

கூடவே கண்ணீர்த் துளிகள்

என் மடியில் பட்டுத் தெறித்தன

உன்னோடு நனையாத

ஒவ்வொரு மழைக்கும்

சொல்லி அனுப்புகிறேன்

நாளை என் கண்ணன்

என்னுடன் இருப்பான்..

மறக்காமல் வந்துவிடு!!\\


Hayyooo....
Epudinga ipdi?

ok.. marunala mazhai vanthucha..illiya?
sollave illiye?

logu.. said...

\\எதுவோ சொன்னேன்

mm என்றான்

முன்னே ஒரு u

பின்னே ஒரு a

சேர்த்து சொல்லு என்றேன்

சொன்னதை செய்யும்

வழக்கம் தெரியாத என் கண்ணன்

சொல்லவில்லை..

கொடுத்தான்..

umma..\\

So cuteeeeeee

sakthi said...

ரெண்டாவது சூப்பர் டா

R.பூபாலன் said...

மழையின் அறிவிப்பு..:

நாளையும் நான் உங்களை சந்திக்க வரலாமென்று இருகின்றேன்...
உங்கள் கண்ணனுடன் வந்து நனைந்து கொள்ளலாம்

' ' ' ' ' ' ' ' ' '
' ' ' ' ' ' ' ' '
' ' ' '' ' ' ' ' '
' ' ' ' ' ' ' ' '
' ' ' ' ' ' ' '
' ' ' ' ' '

ஜெயந்த் கிருஷ்ணா said...

அருமை சகோதரி...

எஸ்.கே said...

அழகான கவிதைகள்!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

wow..super

சுசி said...

நன்றி கார்த்திக்.

% % % % %

நன்றி வினு.

% % % % %

நன்றி குமார்.

சுசி said...

நன்றி தமிழ்.

% % % % %

அதான் போகட்டும்னு விட்டுட்டேனே வினு..

% % % % %

ஓ.. நன்றி மதுமிதா.

சுசி said...

நன்றி தினேஷ்குமார்.. ஆவ்வ்..

% % % % %

ஹிஹிஹி.. பின்ன இல்லையா உபி :))

% % % % %

என்னாச்சு கோப்ஸ்??

சுசி said...

நன்றி கோபி.

% % % % %

நன்றி பாலாஜி.

% % % % %

நன்றி அக்கா.

சுசி said...

கிரேட் விஜி :)

% % % % %

நன்றி அருண்.

% % % % %

யார் தலைல கொட்டுது சௌந்தர்??

சுசி said...

லோகு.. எங்க.. ஸ்னோவா கொட்டுது :((

% % % % %

சக்தி தாங்ஸ்டா.

% % % % %

ஏமாத்திடிச்சு பூபாலன். ஸ்னோ தான் வந்திச்சு.

சுசி said...

நன்றி வெறும்பய.

% % % % %

நன்றி எஸ்கே.

% % % % %

நன்றி புவனா. நலமா??

r.v.saravanan said...

சொன்னதை செய்யும்

வழக்கம் தெரியாத என் கண்ணன்

சொல்லவில்லை..

கொடுத்தான்..

umma..//

அருமை சுசி