Pages

  • RSS

17 October, 2010

தேதி என்ன??

j 030

அக்டோபர் பதினேழு என்று சொல்பவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். இதையும் தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்ல வேண்டுமோ??இன்றுதான் நான் இந்தப் பூமியில் அவதரித்த பொல்லாத நாள்.

மறக்காமல் நினைவு வைத்து வாழ்த்திய குருவுக்கும், சுவரொட்டியில் வாழ்த்திய சங்கத்துக்கும், பஸ்ஸில் முதலில் வாழ்த்தி, பின் தனியாக வாழ்த்திய வசந்துக்கும், பஸ்ஸில் அவரின் வாழ்த்தைத் தொடர்ந்து டவுட்டாகவும், தெளிவாகவும் வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். (எங்கே என் டவல்.. ஆவ்வ்) எல்லோருக்கும் தனித் தனியாக நன்றி சொல்லாததன் காரணம் அறிய அடுத்த பத்திக்கு உங்களை பண்போடு அழைக்கிறேன்.

இதை நான் எழுதத் தொடங்கும்போது மணி 00:32. நேற்று ஒரு நண்பியின் குழந்தைக்கு தொட்டில் இடும் விழா. எங்கள் ஊரில் 31 என்று சொல்வோம். அது முடித்து அப்படியே ஒருவருக்குப் பிறந்தநாள் விழா. ஒரே நாளில் இரு விழாக்கள் என்பது ஒரே கல்லில் இரு மாங்காய் போல் அவ்வளவு உவப்பாக இல்லை. இங்கு பாதி, அங்கு மீதியென முழுதாகக் கலந்து கொள்ள முடியாது. இன்னும் கொஞ்சம் இருந்துவிட்டுப் போகலாமே என்று இவர்களும், என்ன இவ்வளவு தாமதம் என்று அவர்களும் கேட்கும்போது சிரித்துத்தான் வைக்க முடிகிறது. மிகவும் களைப்பாக இருக்கிறது. ஒரு விருந்தல்ல, இரு விருந்தில் சாப்பிட்டேன். தூக்கம் ஆளைச் சுற்றுகிறது. தூங்கி எழுந்து எல்லோருக்கும் நன்றி சொல்கிறேன். தயை கூர்ந்து மன்னித்து அருளுங்கள்.

எப்போதும் எனக்கு ஒரு கவலை. என்ன?? நான் ஏன் பிறந்தேன் என்று நினைப்பேன் என்றுதானே நீங்கள் நினைக்கிறீர்கள்?? அது அல்ல.

நான் ஏன் வளர்ந்தேன்??

இதுதான் அந்தக் கேள்வி. இப்போதும் என் மனம் கேட்கும் கேள்வி. ஒரு மூன்று வயதோடு என் வளர்ச்சி நின்றிருக்க வேண்டும். அந்த வயதில்தான் என்ன ஒரு சுகம். அனைவரையும் பேச்சாலும், சிரிப்பாலும், குறும்புகளாலும், வசியம் செய்து வாழ்ந்த அந்தக் குட்டி இளவரசி வாழ்க்கை.. மீண்டும் வருவதில்லை.. கனவில் கூட.

அதை விட்டு விடுவோம். இதோ.. உங்களுக்கு நானே செய்த கேக்குகள் இரண்டு. பார்த்து மகிழுங்கள். வேலைக்கு விடுப்பு வேண்டுமென்பவர்கள் சாப்பிடலாம்.

IMG_0802 இது என் நண்பி மகள் பிறந்தநாளுக்கு செய்தது. பார்த்ததுமே Hello Kitty என்று கண்டுபிடித்துவிட்டார் துளசிக் குட்டி. அவர் கேட்டதும் அதுதான். அதன் பின் கேக்கை விட்டு நகராமல் ’மின் கிற்றி’ (எனது கிற்றி) என்று சொல்லி, ஒரு கையால் தொட்டபடி கேக் வெட்டும் வரையும் அவர் நின்றபோது ஏன் முன்னாடியே காட்டினோம் என்று ஆகிவிட்டது.

IMG_0732 இது பட்டர் கேக். சதுர்ஜன் பிறந்த நாள் அன்று செய்தது.

வாழ்த்துக்களோடு கண்டிப்பாக பரிசுகளும் வேண்டும் எனக்கு. ஆவன செய்யுங்கள்..

வர்ட்டா..

37 நல்லவங்க படிச்சாங்களாம்:

R. Gopi said...

மனமுவந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுசி.

எல் கே said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுசி. ட்ரீட் எங்க

ராமலக்ஷ்மி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுசி:)!

Unknown said...

பிறந்த நாள் வாழ்த்துகள்.

Unknown said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகோதரி..

Anonymous said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுசி...

sakthi said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுசி!!!

கேக் பார்க்கறதுக்கு அழகா இருக்கு !!!

yamini said...

un santhosame engal santhosam

unakku emathu iniya piranthanaal vaaalththukkal

vinu said...

hpy B'Day

சென்ஷி said...

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்...

Chitra said...

HAPPY BIRTHDAY, DEAR!

ராம்ஜி_யாஹூ said...

wishes

ராம்ஜி_யாஹூ said...

wishes

r.v.saravanan said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுசி

ப்ரியமுடன் வசந்த் said...

பிறந்தநாள் வாழ்த்துகள் சுசி!

//ஒரு மூன்று வயதோடு என் வளர்ச்சி நின்றிருக்க வேண்டும்.//

ஹ ஹ ஹா! பேராசை பெருநஷ்டம்!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்

விஜி said...

சுசி:)) நீதான் அந்த 501 ஆ?
குட் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Anonymous said...

மனம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுசி :)

Unknown said...

இது சங்கீத திருநாளோ....
புது சந்தோஷம் வரும் நாளோ ....
எங்கள் சார்பிலும் சுசிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

அமுதா கிருஷ்ணா said...

ஓ..17 ஆ..என் பிறந்த நாளும் 17(feb) தான்.வாழ்த்துக்கள்.

தாரணி பிரியா said...

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சுசி :))))))))

Starjan (ஸ்டார்ஜன்) said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சுசி...

இன்றுபோல என்றும் வளமோடு வாழ இறைவனிடம் பிராத்திக்கிறேன்.

சௌந்தர் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... கா...

கார்க்கிபவா said...

பிறந்த நாள் வாழ்த்துகள்ள்ள்ள்ள்

கோபிநாத் said...

துளசிகுட்டிக்கும்...அக்காவுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

எஸ்.கே said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Unknown said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுசி!

R.பூபாலன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.......

இங்கயும் போய் பாருங்க....

http://1.bp.blogspot.com/_WdfQ3a0Xqas/TLvaMLJfrEI/AAAAAAAAAPM/Q_LRdL7DUvM/s1600/Birth+Day.jpg

R.பூபாலன் said...

துளசிக் குட்டிக்கும் வாழ்த்துக்கள்.....

அக்டோபர் 17 க்கு இவ்ளோ பெருமையா......



(ச்சும்மா....பில்டப்பு... )

சுசி said...

நன்றி கோபி.

நன்றி கார்த்திக்.. அனுப்பினேனே.. வரும்.

நன்றி அக்கா.

நன்றி முகிலன். நலமா??

நன்றி கலாநேசன்.

நன்றி வெறும்பய.

நன்றி தமிழ்.

நன்றி சக்தி. அப்போ சாப்பிட முடியாதுன்னு முடிவே பண்ணிட்டிங்களாப்பா :)

அக்காச்சி.. ஆவ்வ்வ்வவ்.. கொன்னுப்புட்டியே தாயி.. இது வரைக்கும் நீ குடுத்த பிறந்தநாள் பரிசுகள் எனக்கு இவளவு சந்தோஷத்தை தந்ததில்லை.. ரொம்ப நன்றி. லவ் யூ..

நன்றி வினு.

நன்றி சென்ஷி. நலமா??

சித்ரா.. நன்றிப்பா.

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ராம்ஜி.

நன்றி சரவணன்.

வசந்து.. உங்களுக்கு செக் கிடையாது :))

நன்றி ஜமால்.

ஹிஹிஹி.. பந்தியில 1 விஜி.. சமத்தில்ல நானு??

நன்றி பாலாஜி.

முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பாரத் பாரதி.

அப்படியா அமுதா.. நன்றிங்க.

நன்றி தாரணி.

ரொம்ப நன்றி ஸ்டார்ஜன்.

நன்றி சௌந்தர்.

நன்றி கார்க்கிகிகிகிகி..

நன்றி கோப்ஸ்.. சொல்லிவிடறேன் குட்டிக்கு.

நன்றி எஸ்கே.

நன்றி பாலன்.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் (பில்டப்புக்கும்) நன்றி பூபாலன்.

நர்சிம் said...

வாழ்த்துகள் சுசி.

வாழ்த்த வயதில்லைங்க. ;)

Unknown said...

meeeeeeeeeeeeeee
theeeeeeeeeeeeeeeee
firsttttttttttttttttttttttttttttttt

hapy birthday to susy aunty..

Unknown said...

Valga Valamudan..

epothum nalamudan vaala

nangalum prathikirom..


Susikka..
eniya pirantha naal vaalthukkal.

thiyaa said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுசி.

'பரிவை' சே.குமார் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

oh sorry, miss pannitane.. belated Birthday wishes Susi...