Pages

  • RSS

02 July, 2011

வாழ்த்தலாம் வாங்க!

இசை தெய்வத்தின் பக்தன். அவர் பற்றிய தகவல்களை எங்களோடும் பகிர்ந்து கொள்ளும் என் அன்புத் தம்பி கோபிக்கு இன்று பிறந்தநாள்.

pillaiyaar ஓடியாந்து ஆசீர்வாதத்தை வாங்கிட்டு போங்க கோப்ஸ். இன்று போல் என்றும் இன்பமோடு வாழ்க வளமுடன்.

என் அப்பன் துணை என்றும் உங்களுக்கு இருக்கட்டும்.

 

 

 

 

 

 

 

உங்களுடைய பதிவின் முகவரி உங்களுக்கே மறந்து போயிருக்கும். இங்கே போய்ப் பாருங்கள் கோப்ஸ்.

இசை தெய்வத்தின் அட்டகாசமான ஒரு தொகுப்பு. தென்பாண்டிச் சீமையிலே பாடல் தேடியபோது கிடைத்தது. மீண்டும் பாருங்கள்.

தென்பாண்டிச் சீமையிலே பாடலின் ஆடியோ இங்கே கேளுங்கள். அவர் குரலில் மூழ்கிப்போய்விடாமல் ஒழுங்காகப் பார்ட்டியைக் கவனியுங்கள்.

அப்படியே கலைஞானியின் இந்தப் பாடல் வாழ்த்தும்.

முழுப் பாடலும் இங்கே. 

முக்கியமான குறிப்பு - பரிசுத் தொகையில் என் பங்கை மறக்காமல் அனுப்பி வைத்துவிடுங்கள்.

மீண்டும் அக்கா, மாமா, மருமக்களின் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் கோப்ஸ்.

8 நல்லவங்க படிச்சாங்களாம்:

சுசி said...

இங்கேயும் வாழ்த்துகள் கோப்ஸ் :))

மாணவன் said...

உங்கள் அன்பு தம்பிக்கு இதயங்கனிந்த ஆத்பூர்வமான இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்...

:)

எல் கே said...

வாழ்த்துக்கள் கோபி

'பரிவை' சே.குமார் said...

கோபிக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா.

கவி அழகன் said...

மெய் சிலிர்க்கிறது பாடலை கேட்க்கும் போது
வாழ்த்துக்கள் தொடருங்கள்

கோபிநாத் said...

சந்தோஷம், மகிழ்ச்சி ;)) வார்த்தைகள் இல்லை சொல்வதற்க்கு....!

உங்கள் அப்பன், இசை தெய்வம், கலைஞானின்னு போட்டு மனசை நிராச்சிட்டிங்க அக்கா ;))

அக்கா மாம்ஸ் குட்டிஸ் அனைவருக்கும் என்னோட நன்றியும் ;)

கோபிநாத் said...

@மாணவன்

@ தல - எல்.கே

@ சே.குமார்

@ கவி அழகன்

அனைவருக்கும் என்னோட நன்றி ;))

ராமலக்ஷ்மி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கோபிநாத்!

இங்கும் சொல்லிக் கொள்கிறேன் மீண்டும்:)!