Pages

  • RSS

22 September, 2010

தோழி(கள்) அப்டேட்ஸ்!!

nathiya

shalini

malavika 1

bavana 2

kajal-agarwal 1

sunaina 1

nayantara

எல்லாம் ஒரு கடிதம் செஞ்ச வேலை. நடிச்சா இணைய தளபதி கூடத்தான் நடிப்போம்னு ஆளாளுக்கு கால்ஷீட்டும் பொக்கேயுமா சாளரம் வாசல்லவே நிக்கறாங்க. மத்தவங்கள ஏதோ சமாளிச்சிட்டேன். இந்த மாளவிகாவதான் ஒழுங்கா ஒரு போட்டா பிடிக்கிறத்துக்குள்ள.. உஸ்ஸ்ஸ்ஸ்.. ஹீரோ ஃபோட்டோவ வேற பாத்திடுச்சா.. தானும் செக்ஸியாதான் வருவேன்னு ஒரே அட்ட்ட்டம்.

பரிசுகள், பண முடிப்புகள் என்னைச் சேரும். வாழ்த்துக்கள், பாமாலைகள் ’இன்ன பிற’.. ஹிஹிஹி.. அடுத்த லைன் படிக்காமலே உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும் யாரைச் சேரும்னு. மனதார வாழ்த்தி பரிசு/பண முடிப்புகள அள்ளி வழங்கிட்டு போங்க மக்கள்ஸ்.

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்க்கி!!

குறிப்ஸ் :- படங்கள் தந்துதவிய ஃபேஸ்புக்காண்டவருக்கும், கூகிளாண்டவருக்கும் நன்றிகள்.

25 நல்லவங்க படிச்சாங்களாம்:

சுசி said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்க்கி.

சே.குமார் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Friend.

sweatha said...

வரி செலுத்தும் உங்கள் உரிமைகள் மீட்க ..
வரிகளாக்கி எழுதுங்கள் உங்கள் மனசாட்சியை .. ஜீஜிக்ஸ்.காமில்


சிறந்த எழுத்துக்கு ஒவ்வொரு வாரமும் Rs 500 பெறுங்கள்.
சமுதாய ஆர்வலர்களின் உலக மேடை www.jeejix.com .
பரிசு பெற்ற பதிவுகள் காண http://www.jeejix.com/Post/SubCategory?SCID=163

T.V.ராதாகிருஷ்ணன் said...

பிறந்த நாள் வாழ்த்துகள் கார்க்கி.

ப்ரியமுடன் வசந்த் said...

பிறந்தநாள் வாழ்த்துகள் சகா! வாழ்க தோழியும் தோழியுமாக ..

siva said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

annna..

HAPPY BIRTHDAY TO YOU..

HAPPY BIRTHDAY TO YOU..

HAPPY BIRTHDAY TO YOU..

NERIYA mokkaigal eluthi needudi vaala valathukirom..

Gopi Ramamoorthy said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்க்கி.

நாய்க்குட்டி மனசு said...

இது பிறந்த நாள் கொண்டாடியவருக்கு கிடைத்த மிகச் சிறந்த பரிசாக இருக்கும்.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்க்கி

ஸ்ரீ.... said...

வாழ்த்துக்கள் நண்பா!

ஸ்ரீ....

தியாவின் பேனா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் படங்கள் சூப்பர்

SenthilMohan said...

நடிப்பு சூறாவளி,
வசன பீரங்கி,
குறும்பட தளபதி,
இளைய தளபதியின் இணைய தளபதி,
எங்கள் ஆருயிர் பெரியண்ணன் கார்க்கி
அவர்கள் மென்மேலும் பல குறும்படங்கள் நடித்து
குறும்பட நாயகனுக்கான ஆஸ்கர் வாங்க வாழ்த்துகிறோம்.

கோபிநாத் said...

மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் சகா ;))

குரு காணிக்கை கலக்கல்ஸ் ;)

நர்சிம் said...

வாழ்த்துகள்.

கார்க்கி said...

என்ன சொல்றது ???????

நன்றிங்கோவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மாளவிகா ஃபோட்டோ மட்டும் கொஞ்சம் நல்லதா போட்டிருக்கலாம் :))

வாழ்த்திய அனைவருக்கும் நன்றி

Balaji saravana said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்க்கி :)

குசும்பன் said...

நதியா கூட ஹீரோவாகவா? சகா இவுங்க உன்னை வாழ்த்துறாங்களா? இல்லை கும்முறாங்களா?

இப்படிக்கு
போட்டுக்கொடுப்போர் சங்கம்

ஆதிமூலகிருஷ்ணன் said...

என்ன கொடுமை சார் இது.?

ஆதிமூலகிருஷ்ணன் said...

வாழ்த்துகள். :-))

Jeeves said...

ஹ்ம்ம் பிநாவா கார்க்கி

இராகவன் நைஜிரியா said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் கார்க்கி.

தியாவின் பேனா said...

அடுத்த பதிவு எப்ப சுசி??

கயல் said...

கலக்கலான வாழ்த்து. பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்க்கி!

ஜெய்லானி said...

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_25.html

சௌந்தர் said...

வித்தியாசமான பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கார்க்கி said...

அனைவருக்கும் நன்றிங்க.....