Pages

  • RSS

02 May, 2009

vanakkam

யாவரும் நலமா?

முதல் முதல் முதலாய் முயல்கின்றேன்.

எங்கோ ஓர் தொலைவில் உறவுகளை எண்ணி எண்ணி ஏங்கிக் கொண்டிருக்கும் அயல் நாட்டு வாழ்வில் ஏதோ ஒரு வகையில் ஒரு சின்ன இளைப்பாறல் எங்கு கிடைக்கும் என்று மனம் ஏங்குகின்றது.

இது எனக்கு மட்டுமா?

சின்ன சின்ன விஷயங்கள் கூட எப்படித்தான் தாய் நிலம் தேடி என் நினைவுகளை ஓட வைக்கின்றனவோ நான் அறியேன்.

ஏக்கமும் எதிர்பார்ப்பும் நடப்பு வாழ்வின் சுகங்களையும் சந்தோஷங்களையும் நொடிப் பொழுதில் பொசுக்கி விடுகின்றனவே? ஏன்?

யார் தப்பு யார் சரி?

பிரிவினை வேண்டாமே... மனிதரை மனிதராய் மட்டும் பார்ப்போம்.

இங்குள்ள ஒரு செல்லப் பிராணி முற்பிறவியில் செய்யாத எதை நாம் செய்தோம் மனிதராய் பிறந்து மனம் குமைய?

என்னிடம் விடை இல்லை.

உங்களிடம் உள்ளதா?

மீண்டும் வருவேன் உங்கள் நலம் அறிய என் ஆனைமுகன் துணையுடன்.

நலமாய் இருங்கள்!!!!





8 நல்லவங்க படிச்சாங்களாம்:

நாகை சிவா said...

வருக! வருக!

சுசி said...

//நாகை சிவா said...
வருக! வருக!//

nanri. romba naal ii otta vidaama kaathathukku.... neengathaan antha puli vatutha?? (unga photo)

காயத்ரி சித்தார்த் said...

கமெண்டிற்கு நன்றி சுசி.. உங்க பேர் ரொம்பவும் இணக்கமாக இருக்கு. :) அப்றம் நீங்க 'ர' ந்னு எழுத முயற்சிக்கற இடத்துல எல்லாம் 'ட' ந்னு வருதோ? இல்ல எனக்கு தான் அப்டி தெரியுதா??!! (இந்த பேர் வெச்சதால?) வலைப்பூவோட பெயரையும் தமிழிலேயே எழுத முயலுங்கள் சுசி. வாழ்த்துக்கள்!

காயத்ரி சித்தார்த் said...

pls remove the word verification option..

இராம்/Raam said...

வாங்க வாங்க...

சுசி said...

//கமெண்டிற்கு நன்றி சுசி.. உங்க பேர் ரொம்பவும் இணக்கமாக இருக்கு.//

nanri Gayathri! en peyatileye enakkaana mannippum undu. susi-sisu. valarvathatku neray....ya naal itukku.
pilai poruthu atulungal. enkitta enakku pidichathe en peyar mattum thaan. nanri.

//pls remove the word verification option//
ithu konjam safe nu sonnaanga.

சுசி said...

//வாங்க வாங்க...//

nanri Raam. (vanthuttomla... inime itukkudi makkalukku thollais. onnume puthusaa seyyaamale oru vali pannama poratha illa) meyyalume enna aduthathunnu romba moolaya(illatha) kodayaren!!!

சுந்தர் said...

வருக , வாழ்த்துக்கள்.