உன்னைப் பற்றி
உன் மேல்
--
வலைகள் வேறு
ஆண் வேடர்கள்
பெண் மான்கள்
--
உன் போல் நான் இல்லை
இதில் கூட
--
கிணற்று நீர்
வெள்ளம் அள்ளாது
வற்றிப் போகும்
--
பேச்சில் அனிச்சையாய் வருகிறது
உன்னவள் பெயரும்
உன்னைப் பற்றி
உன் மேல்
--
வலைகள் வேறு
ஆண் வேடர்கள்
பெண் மான்கள்
--
உன் போல் நான் இல்லை
இதில் கூட
--
கிணற்று நீர்
வெள்ளம் அள்ளாது
வற்றிப் போகும்
--
பேச்சில் அனிச்சையாய் வருகிறது
உன்னவள் பெயரும்
Copyright 2010
யாவரும் நலம். Powered by Blogger
Blogger Templates created by Deluxe Templates
Wordpress by The Bookish
21 நல்லவங்க படிச்சாங்களாம்:
படிச்சேன் சுசி!!
கிணற்று நீர்
வெள்ளம் அள்ளாது
வற்றிப் போகும்
...Profound! Simply Superb!
உன் பெயர் பேச்சில் அனிச்சையாய் வருகிறது உன்னவள் பெயரும்
"என் பெயர் பேச்சில் அனிச்சையாய் வருகிறது என்னவள் பெயரும்"
he he he he he
வழக்கமான உங்கள் கவிதைகள் போல் இல்லையே :(
என்ன சுசி ஜென் கவிதைகள் படிக்கிறீங்களா?
அந்த எபெக்ட்ல இருக்கு இதுவும்?!
//கிணற்று நீர்
வெள்ளம் அள்ளாது
வற்றிப் போகும் //
சூப்பர்!
Kavithai arumai....
kalakkal akka.
\\கிணற்று நீர்
வெள்ளம் அள்ளாது
வற்றிப் போகும்\\
இயல்பு..
மூன்று வரிகளில் முத்து முத்தாய்..
சும்மா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருனு இருக்கு..
//கிணற்று நீர்
வெள்ளம் அள்ளாது
வற்றிப் போகும்//
வெற்று வார்த்தைகளா இவை???
\\ எல் கே said...
வழக்கமான உங்கள் கவிதைகள் போல் இல்லையே :(\\
தல எங்க மேல ஏன் இப்படி ஒரு கொலைவெறி உங்களுக்கு...அவ்வ்வ்வ்வ்..! ;)
இப்படிக்கு
சுசிக்கா கவிதை கொலைவெறி படை
சென்னை!
உக்கார்ந்து யோசிச்சேன், நடந்தும், படுத்துட்டும், ரூமுக்குள்ள தாழ்போட்டும் யோசிச்சேன்,,, ஒன்னியும் புரியலை..கோனார் உரையை மெயிலில் அனுப்பு ஆத்தா, புண்ணியமா போகும் ஏற்கனவே வெயில் மண்டை காயுது :)))
நச்...
சரியா படிச்சிங்களா வசந்த். கேள்வி கேக்கட்டுமா??
@@
சித்ரா.. என் அன்பைப் போல :)
@@
காதல்ல குதிச்சா அப்படித்தான் வரும் வினு ;)
ஹிஹிஹி.. எனக்கு அழுகாச்சியா இருக்கு கார்த்திக்.. அவ்வ்வ்வவ்..
@@
பாலாஜி.. நான் பாவம்.. இப்படி எல்லாம் மிரட்டக் கூடாது.. எனக்கு ஜென் சமயத்தை சேர்ந்த ஒரு நண்பன் இருக்கார். அந்த எஃபெக்டா இருக்குமோ?? :)
@@
நன்றி குமார்.
கலக்கல் சுசி
simply superb...:)
லோகு.. வொய் இம்புட்டு கிர்.. நோ கோவம்.. நான் பாவம் :)
@@
உங்களுக்கு புரியுது அக்கா. ஹூம்..
@@
இதோ வரேன். சும்மா இல்லை கோப்ஸ் கூட லட்டுவோட வரேன்.. கிர்ர்ர்ர்..
விஜி.. உக்கார்ந்து சிரிச்சேன், நடந்தும், படுத்துட்டும், ரூமுக்குள்ள தாழ்போட்டும் சிரிச்சேன்..
சிரிச்சிட்டே இருக்கேன்பா.. :))))
@@
அமுதாக்கா :)
@@
நன்றி சரவணன்.
நன்றி புவனா.
/எனக்கு ஜென் சமயத்தை சேர்ந்த ஒரு நண்பன் இருக்கார். அந்த எஃபெக்டா இருக்குமோ?? :)
//
பாவம் ஜென் சமயம் அதை விட்டுடுங்க சுசி
உண்மைதான்
உன் போல் நான் இல்லை
இதில் கூட
- இதுதாங்க சுசி கமெண்டே..
எல்லோமே அருமை!!
Post a Comment