Pages

  • RSS

16 August, 2009

கார்க்கி - மறைக்கப்பட்ட உண்மைகள்!!!

யாவரும் நலமா மக்களே....


நானும் நலம்தான்.


இன்னைக்கு தோரணை படம் பார்த்தேன். என்னது வில்லு ரிலீஸ் ஆய்டுச்சாமான்னு கேட்றாதீங்க. இங்க தியேட்டர்ல தோரணை போடலை. நான் நெட்லயும் பாக்கறதில்ல. திரைக்கு வந்து சில மாதங்களே ஆன படங்களை சன் போடும்போதோ இல்ல block buster movie ன்னு கலைஞரும் ஐங்கரன் இன்டர்நேஷனலும் கூட்டு சேர்ந்து போடும்போதோதான் பார்ப்பேன். லண்டன் போனப்போ நிறைய்ய படங்கள் வாங்கிட்டு வந்திருக்கேன். தோரணை பார்த்திட்டு இருக்கும்போது சட்னு ஒரு விஷயம் தெரிஞ்சுது. இந்த ஸ்டைல நான் எங்கேயோ பார்த்திருக்கேனேன்னு. அத நேரடியாவே சம்பந்தப் பட்டவர் கிட்ட கேட்ரலாம்னுட்டு பொட்டி முன்னாடி உக்காந்துட்டேன். இதனால மானாட மயிலாடவுக்கு வரலைன்னு கலா மாஸ்டர் வேற கோச்சுக்கப் போறாங்க.


இவர பார்த்திருக்கீங்களா? பார்த்தவங்க படிக்கறத தொடருங்க. பார்க்காதவங்க ஷகீலா (அ) டக்கீலான்னு கூகிளாண்டவர கேட்டீங்கன்னா இவர் பக்கம் கைய காமிப்பாருன்னு இவரே சொல்லி இருக்கார்.


அப்டியும் சிக்கலேன்னா சாளரம்இப்போ இவங்கள்ல ஸ்ரேயாவ விட்டுட்டு விஷால மட்டும் பாருங்க.


பாத்தீங்களா! அதே டிரெஸ்ஸிங் ஸ்டைல்.. அதே தொப்...பி..... இத லக்கலக்க ரஜனி ஸ்டைல்ல சொல்லிக்குங்க. அதே கண்ணாடி..இப்போ ஷ்ரேயாவ ஜூஸ் குடிக்க அனுப்பிட்டு விஷால் பின்னாடி ஒரு மரத்த வச்சா...........???

இப்பிடி இருக்கும்.....!!!!!

அதே கண்ணாடி... அதே ஹேர் ஸ்டைல்..

இப்டி வழக்க விரோதமா உக்காந்து கிட்டார் ப்ளே பண்ண கார்க்கிகிட்டதான் விஷால் கத்துக் கிட்டாராம். கார்க்கி வித் கிட்டார் ஸ்டில் கிடைக்கல.
இப்போ மறுக்கா மேலே போயி பதிவோட தலைப்ப படீங்க..


அதே தான்....

இவ்ளவுக்கும் இவர் ஒரு விஜய் ரசிகராமாமாம்.


என்னதான் இவர் நாங்க யாரு தெரியுமில்ல!!! ன்னு சொன்னாலும், தெரீல....

இவர் யார் ரசிகர்னு....பின் குறிப்பு (அ) முன் குறிப்பு :-


நான் மேற் சொன்ன நபர்களுக்கும் இந்த படத்தில் சிரிப்பவருக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்பதை சகலமானவர்களுக்கும் சொல்லிக்கிறேன்.
இதை மனதில் கொண்டு பின்னூட்டத்தை போடவும்.
பி.கு :- கார்க்கியின் ஸ்டில்ஸ் அவர் பதிவிலேயே சுடப்பட்டவை.
பி.கு. க்கு பி.கு :- இந்த பாடலில் கார்க்கியை அல்ல விஷாலை பார்க்கலாம், கூட ஸ்ரேயாவும் பலரும்.

இப்போ மறுமறுக்கா அல்லாரும் மேலே போய் தலைப்பை படீங்க... சுசி ஜூட்டேய்....

32 நல்லவங்க படிச்சாங்களாம்:

சப்ராஸ் அபூ பக்கர் said...

திரும்பத் திரும்ப தலைப்பைத் தான் படிக்கச் சொன்னீங்க.... அதை மட்டும் தான் படித்தேன்... சாரி, (சும்மா.....)

இருந்தாலும் அப்படி என்ன தான் பெரிய கனவு?....

சுசி said...

கனவா??? என்ன சொல்றீங்க அபூ...

நட்புடன் ஜமால் said...

திரைக்கு வந்து சில மாதங்களே ஆன படங்களை சன் போடும்போதோ இல்ல block buster movie ன்னு கலைஞரும் ஐங்கரன் இன்டர்நேஷனலும் கூட்டு சேர்ந்து போடும்போதோதான் பார்ப்பேன்.]]

ஹி ஹி ஹி

கார்க்கி said...

ரைட்டு.. டேமேஜ் அதிகம் இல்ல.. இருந்தாலும் விஷால் எனும்போது லைட்டா வலிக்குது மேட்டம்

இது நம்ம ஆளு said...

நான் மேற் சொன்ன நபர்களுக்கும் இந்த படத்தில் சிரிப்பவருக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என்பதை சகலமானவர்களுக்கும் சொல்லிக்கிறேன்.
இதை மனதில் கொண்டு பின்னூட்டத்தை போடவும்.

ரைட்டு.. டேமேஜ் அதிகம் இல்ல.. இருந்தாலும் விஷால் எனும்போது லைட்டா வலிக்குது மேட்டம்

உண்மை :)

சுசி said...

என் பொழைப்பு உங்களுக்கு சிரிப்பா இருக்கா ஜமால்... :))))

அதேதான் கார்க்கி. உண்மை எப்பவும் வலிக்கும். ஒத்துக்கிட்டீங்க இல்லை? ஐ லைக் யுவர் எண்ணம்....

நன்றி பாரதியாரே. ரெண்டுமே உண்மைதான்.

டக்ளஸ்... said...

விஷால்ன்னு சொன்னதுக்கு, அதுவும் தோரனை பட விஷால்ன்னு சொன்னதுக்கு
பேசாம, கார்க்கிய நீங்க "இலக்கியவாதி"ன்னே சொல்லியிருக்கலாம்.
:)

டக்ளஸ்... said...

\\டக்ளஸ்... said...

விஷால்ன்னு சொன்னதுக்கு, அதுவும் தோரனை பட விஷால்ன்னு சொன்னதுக்கு
பேசாம, கார்க்கிய நீங்க "இலக்கியவாதி"ன்னே சொல்லியிருக்கலாம்.
:)\\

Repeatu..!

நாஞ்சில் நாதம் said...

கார்க்கி நீ எங்கே அப்படிங்கிற குறும்படம் பாருங்க. அதுல அவரு கிட்டார் (வீணை) வசிக்கிறதபத்தி ஒரு ஷாட் வரும். பாத்துட்டு சொலுங்க

கார்க்கி said...

நாதம்,

அந்த படம் பார்த்திங்களா? நன்றிண்ணா.. படம் ஹிட்டுதான் போல.. எல்லாம் டைரக்டரத்தாண்ணா சொல்லனும். அவருக்கு டேங்க்ஸு

டக்ளஸு, நீயே சொல்லிட்டு நீயே ரிப்பீட்டா.. ரைட்டு

டக்ளஸ்... said...

ஹலோ மிஸ்டர்.இலக்கியவாதி.கார்க்கி, நீங்க போயி உங்க பதிவுக்கு பதில் சொல்லுங்க.
மேடம் சுசி வந்து பதில் சொல்லட்டும், நீங்க இலக்கியவாதியா இல்லையான்னு..!?
கெளம்புங்க..கெளம்புங்க காத்து வரட்டும்.

சுசி said...

இதோ வந்துட்டேன் டக்ளஸ்... அப்பப்போ கொஞ்சம் வேலையும் பார்க்கணும்ல..
நன்றி முதல் வருகைக்கும் ரிப்பீட் பின்னூட்டத்துக்கும்...
ஓஹோ அவருக்கு அப்டிகூட ஒரு பேர் இருக்குதா? அதோட இப்போ புதுசா விஷால் விசிறி ஆயிட்டாரோன்னு தோணிச்சு.. அதான்...
அதோட நான் சொன்னது ஸ்டைல, உருவத்தை கிடையாது..

டக்ளஸ்... said...

என்னாது ஸ்டைலா..?
ஹலோ, ஏதாவது பிரச்சனைன்னா சொல்லுங்க மேடம்.
பேசித் தீர்த்துக்குவோம். கெட்ட வார்த்தைல திட்டாதீங்க எங்க அண்ணன..?
:)

வால்பையன் said...

கார்க்கி கிராஃப் ஏறிகிட்டே இருக்கு!
சம்பளம் எறுறதுகுல்ல அடுத்த படத்துக்கு புக் பண்ண நினைக்கிறவங்க இப்பவே பண்ணிகோங்க!

தமிழ் பிரியன் said...

கார்க்கி அஜித் மாதிரி அழகா இருக்காருங்க.. ;-)

வால்பையன் said...

//கார்க்கி அஜித் மாதிரி அழகா இருக்காருங்க.. ;-) //

தெளசண்ட் டைம்ஸ் ரிப்பிட்டு!

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி நாதம். அத எப்பவோ பாத்து தொலைச்சிட்டேன் நாதம். அதான் இத எழுதும்போது சட்னு அது ஞாபகத்துக்கு வந்திடுச்சு...

கார்க்கி! உங்கள வச்சு மேகிங் த மூவி-
கார்க்கி - மறைக்கப்பட்ட உண்மைகள் ஃபோட்டோ ஷூட் முடிச்சதுக்கான அமவுண்ட் இன்னும் செட்டில் பண்ணலையே. அத முதல்ல செய்ங்கப்பா...
பி.கு:- டேமேஜ்களை நீங்கள் வைத்துக் கொண்டு பணத்தை மட்டும் அனுப்பவும்.

பாவம் டக்ளஸ்.. ஸ்டைல்னே சொல்லிக்குவோம். இல்லேன்னா அழ்திடப் போறார்...

முதல் வருகைக்கு நன்றி வால். முதல்ல புக் பண்ணி அட்வான்ஸ குடுக்க சொல்லுங்க.

எப்போ இருந்து நீங்க பொய் பேச ஆரம்பிச்சீங்க தமிழ் பிரியன்???

நீங்களுமா வால்...

பிரபா said...

வெரி குட்,,,, அப்பிடியே நம்ம படங்களும் இருக்குதானே அதையும் வெச்சு ஏதாவது கிரிதிக் ரோசன்,அந்த ரோசன் இந்த ரோசன், பச்சான் என்று ட்ரை பண்ணலாமே....

சுசி said...

பண்ணலாம் பிரபா.. ஆனா நான் பொய் பேசமாட்டேனே... :))))

நேசமித்ரன் said...

:)

:)

:)

கலையரசன் said...

கார்க்கி வாழ்க...!!
அகில உலக கார்க்கி ரசிக மன்ற தலைவி சுசி வாழ்க.. வாழ்க!!

இப்படிக்கு,
திடீர் கொலை வெறி ரசிகர்கள்..

சுசி said...

நன்றி நேசமித்ரன். பயணம் எப்படி?

சுசி said...

எங்கடா இன்னும் கலையரசன காணமேன்னு பார்த்தேன்... வந்ததுக்கு பத்த வச்சாச்சா???
நல்லாருங்க ராஸா!!!

கோபிநாத் said...

யக்கா ஊருக்கு போயிட்டு வந்து எல்லோருக்கும் முட்டாய் குடிப்பிங்கன்னு பார்த்த இப்படி ஒரு அல்வாவை கொடுக்கிறிங்க.

இதுல சகாவை பாவமுன்னு சொல்றதா இல்ல விஷாலை பாவமுன்னு சொல்றாதுன்னு தெரியல...அம்புட்டு கன்பூசன் ;))

Anonymous said...

கார்க்கி பதிவு மூலமா வந்தேன். நல்லா கலாய்ச்சிருக்கீங்க, விஜய் கூட கம்பேர் பண்ணிருந்தா கார்க்கி சந்தோஷப்பட்டிருப்பாரு !!!

பிரபா said...

ஓகே அப்படியே பண்ணுங்க நாங்க வாறம் எவ்வளவு காலத்துக்குத்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது உங்க ஊசி....

சுசி said...

என் கன்பூசன் தெளிவாச்சு கோபிநாத். உங்க பங்குக்கு நீங்களும் ஏதும் கொளுத்திப் போட்டுருவீங்களோன்னு ரொம்ப பயந்துகிட்டு இருந்தேன். அக்கா பாவம்னு சொல்லாம செஞ்சுட்டீங்க..
தாங்க்சு..

சுசி said...

முதல் வருகைக்கு நன்றி சின்ன அம்மிணி.
அவர் விஜய் ரசிகர்னுட்டு விஷால் ஸ்டைல்ல போஸ் குடுக்குறது தப்புதானே.
அதான் எதோ என்னால முடிஞ்ச அளவுக்கு..

சுசி said...

ஓஹோ அப்போ ஊசிக்குப் பயந்துக்கிட்டு தான் நீங்க இப்போ என் பதிவுப் பக்கம் வரதில்லையா பிரபா???

SanjaiGandhi said...

:)

சந்ரு said...

//இப்போ இவங்கள்ல ஸ்ரேயாவ விட்டுட்டு விஷால மட்டும் பாருங்க.//
அதுதான் முடியலையே ஸ்ரேயாவ விட்டுட்டு வேறு பக்கம் கண் போகுதில்லையே...

உங்க பதிவில ஸ்ரேயாவ மட்டும்தான் பார்த்தேன்... ரொம்ப அழகா இருக்கிறா...

விக்னேஷ்வரி said...

:)