Pages

  • RSS

01 April, 2012

குழந்தை வளர்ப்பு.

Barn-og-familie நோர்வேயில் குழந்தை வளர்ப்புப் பற்றிய தகவல்களை திரு.சொக்கன் அவர்கள் கேட்டிருந்தார்கள். அது பற்றிய முழு விபரங்களையும் அவர் பதிவில் எழுதி இருப்பதால் நான் இங்கே மீண்டும் விபரமாக எழுதவில்லை. தகவல்களை வைத்துக்கொண்டு எழுதப்போவது அவரே என்பதால் கொஞ்சம் அதிகமாகவே எனக்குத் தெரிந்ததை/அறிந்ததை எழுதி அனுப்பி இருந்தேன். அதில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே வலை ஏற்றி இருந்தார். அதில் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவு இல்லை. அதே நேரம் அந்தத் தகவல்கள் அவர் எழுத்தில் புது வடிவம் பெறாதது அதே அளவு ஏமாற்றம் என்பதும் உண்மையே.

இந்தியக் குடும்பத்திடமிருந்து குழந்தைகளைப் பிரித்த சம்பவம் நடந்தபோது நான் ஏதாவது எழுதலாம் என்று நினைத்தபோது ‘நீ எதுனா எழுதி வச்சு அது ஏடாகூடமாகி உன் மேல யாராச்சும் கேஸ் போட்டுட போறாங்க’ என்று என்னவர் விளையாட்டாக மிரட்டியதில் உண்மையாகவே மிரண்டு போய் அந்த எண்ணத்தை மூட்டை கட்டி வைத்துவிட்டேன். அதற்கு ஈடுகட்டுவதாய் என்னிடம் தகவல்கள் கேட்ட சொக்கன் அவர்களுக்கு மனதார்ந்த நன்றிகள்.

இங்கே திரு.சொக்கன் அவர்களின் பதிவில் நான் எழுதிய தகவல்களைப் படித்துப் பாருங்கள்.

7 நல்லவங்க படிச்சாங்களாம்:

vinu said...

வாங்க வாங்க நலமா எங்கிட்டு ஆளையே காணோம் கொஞ்ச நாளா???

விஜி said...

நல்லாருக்கு சுசி :)

பாலா said...

பகிர்வுக்கு நன்றிங்க.

கோபிநாத் said...

ஓ...உடனே பகிர்ந்தமைக்கு நன்றி ;-)

ராமலக்ஷ்மி said...

மிகத் தெளிவான, அருமையான கட்டுரை அவசியமான தகவல்களுடன்.

பாராட்டுகளும் வாழ்த்துகளும் சுசி. திரு. சொக்கன் அவர்களுக்கும் நன்றி.

சுசி said...

நான் நல்லா இருக்கிறன். எப்டி போது திருமண வாழ்க்கை?? தியா எப்டி இருக்கிறாங்க??

--

நன்றி நண்பிடீ :)

--

நன்றி பாலா.

சுசி said...

கோப்ஸ்.. கிர்ர்ர்ர்..

--

ரொம்ப நன்றி அக்கா. நானும் நன்றி சொக்கன் அவங்களுக்குத்தான் சொல்லணும் :)