
ஆத்தி.......இப்டி கூடவா திங்க் பண்ணுவாங்க.... ஆனாலும் சயின்சு அநியாயத்துக்கு முன்னேறிடிச்சுய்யா....

ஆஹா... கிளம்பிடாங்கய்யா... இதுதா எங்கும் லவ்வு, எதிலும் லவ்வா? விளங்கினாப்லதா

என்ன உலகம்யா இது!!! மனுசப் பய
புள்ளக தேவலாம்யா !!!!

இதன் பெயர் என்ன? காதலர்களுக்கு காதல். நண்பர்களுக்கு நட்பு. எல்லாம் நம்ம பார்வையில இருக்குங்க.
மீண்டும் பார்க்கலாம்.
-அன்புடன் சுசி.
5 நல்லவங்க படிச்சாங்களாம்:
நல்ல இருக்கு...
இன்னும் நிறைய பகிர்ந்துக்கங்க,.,
உங்கள் பதிவை தமிழ் மணம், தமிழிஸ் போன்ற திரட்டிகளில் இணைத்தால் நிறைய பேர் படிப்பாங்க..
இனையத்தில் உலவிய படங்கள் என்றாலும்,அதற்கு உங்கள் கருத்துரை ரசிக்கவைத்தது,வாழ்த்துகள்
வலைப்பூவின் பெயரை தமிழிலேயே வைக்கலாமே மற்றும் உங்களை பற்றி தமிழிலேயே எழுதலாமே
//சென்ஷி, லோகு, சொல்லரசன், பித்தன்!!//
ரொம்ப நன்றி.. நன்றி.. நன்றி.. நன்றி.. (நாலு நன்றி ஆச்சா)
சாரிங்க.... நான் ஏன் உங்க கமண்ட்ஸ்ஸ உடனையே போடலேங்கரதுக்கு ஒரு தனி பதிவில காரணம் சொல்றேன் (மாட்னிங்களா !!!)
Post a Comment